அப்தாலி பகுதியில் கள்ளப்பணமாக 13,000 குவைத் தினார் பறிமுதல்.  

அப்தாலி பகுதியில் கள்ளப்பணமாக 13,000 குவைத் தினார் பறிமுதல்.

குவைத்: அப்தாலி பகுதியில் குவைத் தினாரின் போலி நோட்டுகள் இருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து குவைத் தினார் 20 மதிப்பில் போலி பணமாக 13,000 பறிமுதல் செய்யப்பட்டதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அப்தாலி பகுதியில் பண்ணைக்கு அருகே புலனாய்வுத்துறையினர் ஏராளமான கள்ளப் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.  இந்த கள்ளப் பணம் அனைத்தும் இருபது குவைத் தினார் மதிப்பில் இருந்ததாக அல் அன்பா செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.

உள்துறை அமைச்சககத்திற்கு வந்த தகவலின் அடிப்படையில் அப்தாலியில் உள்ள இடத்திற்குச் சென்று போலியான 20 தினார் மதிப்பிலுள்ள 13,000 தினார் பணத்தை பறிமுதல் செய்ததாகவும் அதிகாரி தெரிவித்துள்ளார்.

About the Author

Related Posts

Leave a Reply

*

%d bloggers like this: