அமீரக கடல் பகுதியில் திமிங்கலம் (காணொளி)

அமீரக கடல் பகுதியில் திமிங்கலம்

அபுதாபி (ஜன-10): இன்று (வெள்ளிக்கிழமை) ஐக்கிய அரபு அமீரகத்தின் கடல்பகுதியில் பெரிய திமிங்கலங்களை கண்டதாக அபுதாபியின் சுற்றுச்சூழல் அமைப்பின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதை ஒரு காணொளியாக வெளியிட்டுள்ளனர். அந்த காணொளியில் திமிங்கலம் தோன்றி விரைவாக நீருக்கடியில் திரும்புவது தெரிகிறது.

இது சம்மந்தமான இன்ஸ்டாகிராம் பதிவில் பிரைடின் திமிங்கலங்கள் என அடையாளம் காணப்பட்டதாக அதில் தெரிவித்துள்ளது.

View this post on Instagram

. شوهد الحوت البريدي في مياه إمارة أبوظبي، وهو من الحيتان البالينية التي تتميز بوجود صفائح عوضاً عن الأسنان لتصفية الطعام من الماء. يصل طوله إلى 15.6 متراً، ووزنه يبلغ حوالي 20.3 طناً، ويتراوح متوسط عمره بين 50 – 70 سنة. يمكن أن يقضي هذا النوع من الحيتان 5 – 15 دقيقة تحت الماء قبل أن يصعد إلى سطح الماء للتنفس. Bryde’s Whales were spotted in Abu Dhabi waters! The whale is a filter feeder and does not have teeth! They grow up to 15.6m length and weighs 20.3 tons and are thought to live between 50 to 70 years! They can spend 5 to 15 minutes under the water before they return to the surface of water to breathe.

A post shared by Environment Agency – Abu Dhabi (@environmentabudhabi) on

About the Author

Related Posts

Leave a Reply

*

%d bloggers like this: