அல் வக்ரா சாலையில் போக்குவரத்து மாற்றம்.

அல் வக்ரா சாலையில் போக்குவரத்து மாற்றம்.

கத்தார், தோஹாவின் அல் வக்ரா சாலையில் போக்குவரத்திற்கான சாலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அஷ்கல் அறிவித்துள்ளது.

இன்று முதல் ஓரேடூ (Ooredoo) ரவுண்டானா முதல் போர்ல் (Pearl) ரவுண்டானா இடையே அல் வக்ரா பிரதான சாலையில் ஒரு பகுதியில் போக்குவரத்து மாற்றத்தை செய்வதாக கத்தாரின் பொதுப்பணித்துறையான  (அஷ்கல்) அறிவித்துள்ளது. சாலையில் 1.5 கி.மீ நீளத்தில் போக்குவரத்து மாற்றம் மேற்கொள்ளப்படும் என்று அஷ்கால் அதிகாரப்பூர்வ ட்வீட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அல் வக்ரா பிரதான சாலையை மேம்படுத்த உதவும் வகையில் பொது போக்குவரத்துறை இயக்குநரகத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படுகிறது.

source – gulftimes

About the Author

Related Posts

Leave a Reply

*

%d bloggers like this: