இந்த கல்வியாண்டிற்கான இடைக்கால தேர்வுகள் அக்டோபர் 13 முதல் தொடங்குகின்றன.

இந்த கல்வியாண்டிற்கான இடைக்கால தேர்வுகள் அக்டோபர் 13 முதல் தொடங்குகின்றன.

இந்த 2019-2020 கல்வியாண்டிற்கான இடைக்கால தேர்வுகள் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கோடைக்கால விடுமுறை முடிந்துபள்ளிகள் மீண்டும் கத்தாரிலுள்ள பள்ளிகள் திறக்கப்பட்டது. தற்போது இந்த கல்வியாண்டிற்கான இடைக்கால தேர்வுகள் நடத்துவதற்கு கத்தார் கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

கிரேட் 1 முதல் 11 வரையிலான வகுப்புகளுக்கு  அக்டோபர் மாதம் 13-ம் தேதி முதல் 20 வரையிலும், உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 22 வரையிலும் இடைக்கால தேர்வுகள் நடைபெறும் என்று  கத்தார் கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சகத்தின் மாணவர் திறனாய்வு குழு அரசு மற்றும் தனியார் பள்ளி நிறுவனங்களுக்கு இவ்வறிக்கையை தெரிவித்துள்ளது.

 

About the Author

Related Posts

Leave a Reply

*

%d bloggers like this: