இயற்கை முறையில் வயிற்றை சுத்தம் செய்ய மல சிக்கலை தடுக்க இயற்கை வழி

இயற்கை முறையில் வயிற்றை சுத்தம் செய்ய மல சிக்கலை தடுக்க இயற்கை வழி

தேவையான பொருட்கள் :

சோம்பு – 1 ஸ்பூன்

தண்ணீர் – 1 1/2 கப்

விளக்கெண்ணெய் – 1 ஸ்பூன்

உப்பு – சிறிது

செய்முறை :

கடாயில் தண்ணீர் , சோம்பு சேர்த்து நன்கு கொதிக்கவிட வேண்டும்

பின் இதனை வடிகட்டிக் கொள்ள வேண்டும்
பின் சூடாக இருக்கும் போதே இதனுடன் விளக்கெண்ணெய் , சிறிது உப்பு சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் போதும்.

வயிற்றில் தங்கி உள்ள அசுத்தங்கள் எல்லாம் வெளியேறி விடும்
உடல் எடை குறையும்.

குறிப்பு: நமது தளத்தின் ஹெல்த் பிரிவில் வரும் தகவல்கள் அனைத்தும் நமக்கு மற்றவர்கள் மூலமாக வரும் பதிவுகளே. மற்றவர்களும் பயன் பெறவேண்டும் என்ற நோக்கத்தில் எமது இணையதளத்தில் பதிவிடுகிறோம்.
About the Author

Leave a Reply

*

%d bloggers like this: