இரவில் ஏற்படும் மூக்கடைப்பு

இரவில் ஏற்படும் மூக்கடைப்பு

ஒரு எளிய வீட்டு மருத்துவம்

இதற்கான வழிமுறை.

ஒரு Cup தண்ணீரில் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் இரண்டு அல்லது மூன்று பூண்டு பற்களை போட்டு நல்லா கொதிக்க வைத்து வெதுவெதுப்பாக இருக்கும்போது இதை குடிக்கலாம் இதனை தொடர்ந்து சில Days குடிச்சிட்டு வரும் போது சளி இளகி வெளியேறும் இதனால் Cold-ல் இருந்து நிவாரணம் கிடைக்கும்

குறிப்பு: நமது தளத்தின் ஹெல்த் பிரிவில் வரும் தகவல்கள் அனைத்தும் நமக்கு மற்றவர்கள் மூலமாக வரும் பதிவுகளே. மற்றவர்களும் பயன் பெறவேண்டும் என்ற நோக்கத்தில் எமது இணையதளத்தில் பதிவிடுகிறோம்.

 

About the Author

Related Posts

Leave a Reply

*

%d bloggers like this: