இரவில் பால் குடிக்கலாமா

இரவில் பால் குடிக்கலாமா ? தெரிந்து கொள்ளுங்கள்

அதிக அளவில் புரதச்சத்து உள்ள ஒரு பொருளாகவே உள்ளது. இத்தகு புரதச் சத்து வாய்ந்த பாலினை இரவில் பருகலாமா இல்லையா என்பது குறித்து இப்பதிவில் காண்போம்.

பால் என்பதை இரவில் குடிக்கலாமா இல்லையா என்பது பலரிடையே ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது. பால் என்பது அதிக புரதச்சத்து உள்ளது. பால் என்பது இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று குறைந்த கொழுப்புடைய பால் மற்றொன்று அதிக கொழுப்பு உடைய பால். குறைந்த கொழுப்பு உடைய பால் செரிமானம் ஆவதற்கு மூன்று முதல் நான்கு மணி நேரம் எடுத்துக் கொள்கிறது.

அதிக புரதச்சத்து உள்ள பால் செரிமானம் ஆக நான்கு முதல் ஆறு மணி நேரம் ஆகிறது. எனவே பால் என்பதை பருகுவதற்கு பகல் நேரமே சாலச் சிறந்தது. இரவில் பால் குடிப்பது என்பது நல்ல தூக்கத்தை ஏற்படுத்தும். ஆனாலும் நாம் உறங்கச் செல்லும் நேரத்திற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பு பால் பருகுதல் நன்று. பால் பருகிய உடனே உறங்குதல் என்பது வயிற்றில் அசிடிட்டியை ஏற்படுத்திவிடும். எனவே பால் என்பது பகலில் குடிப்பதே சிறந்தது.

குறிப்பு: நமது தளத்தின் ஹெல்த் பிரிவில் வரும் தகவல்கள் அனைத்தும் நமக்கு மற்றவர்கள் மூலமாக வரும் பதிவுகளே. மற்றவர்களும் பயன் பெறவேண்டும் என்ற நோக்கத்தில் எமது இணையதளத்தில் பதிவிடுகிறோம்.

About the Author

Leave a Reply

*

%d bloggers like this: