கஞ்சா கடத்தி வந்த ஆசிய பயணி கைது.

கஞ்சா கடத்தி வந்த ஆசிய பயணி கைது.

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் ஆசிய நாட்டவர் 500 கிராம் எடையுள்ள கஞ்சாவை குவைத் நாட்டிற்கு கடத்தி வர முயன்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக  குவைத்தின் அல் சியாஸா தினசரி தெரிவித்துள்ளது.

குவைத் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சந்தேகத்திற்கிடமான சிலரை பரிசோதித்துள்ளனர். அதில் ஒருநபர் 500 கிராம் எடையுள்ள கஞ்சாவை உணவு பொட்டலத்துடன் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  அந்த நபரை உடனடியாக கைது செய்த சுங்கத் துறையினர் சட்ட நடவடிக்கைகளுக்காக மருந்துகள் கட்டுப்பாட்டு துறையினரிடம் ஒப்படைத்தனர்.

About the Author

Related Posts

Leave a Reply

*

%d bloggers like this: