சவுதி அரேபியாவில் வீசிய சூறாவளிக்காற்றின் காணொளி

சவுதி அரேபியாவில் வீசிய சூறாவளிக்காற்றின் காணொளி

ஜித்தா (நவம்-24): ஜித்தாவின் பாலைவன பகுதியின் நெடுஞ்சாலையில் வாகனத்தில் சென்ற போது அந்த பகுதியில் மூன்று சூறாவளிகளைக் கண்டுள்ளார். உடனடியாக தனது மொபைலில் காணொளியாகப் பதிவு செய்துள்ளார். இது தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த வாகன ஓட்டுநர் தனது வாகனத்தை ஓட்டிக்கொண்டே  அதைப் படம் எடுத்துள்ளார். இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 22) நடந்துள்ளது. பயங்கரமான சூறாவளியுடன் மேகமூட்டமான வானமும் அதனுடன் மழையும் இந்த காணொளியில் பதிவாகியுள்ளது.

 

About the Author

Related Posts

Leave a Reply

*

%d bloggers like this: