தண்ணீர் மூலம் உடல் எடை குறைப்பது எப்படி

தண்ணீர் மூலம் உடல் எடை குறைப்பது எப்படி

தினசரி தண்ணீர் மட்டுமே கொண்டு உஙகளின் உடல் எடை வெகுவாக குறைக்கலாம்

அதற்கான தினசரி பிளான்:

காலை 6 மணி:

எழுந்ததும் சுமார் 750ml வரை தண்ணீர் குடிக்க முயற்சி செய்யுங்கள்,குறைந்தது 500ml
பிறகு 8 மணி வரை தண்ணீர் குடிக்க வேண்டாம்
இது உங்களின் வயிற்றை சுத்தம் செய்து விடும்

காலை 8 மணி:
200ml தண்ணீர் மட்டும் அருந்தவும்

காலை 9 மணி: இட்லி 3 சாப்பிடுங்கள்

காலை 10 மணி:
200ml தண்ணீர் மட்டும் அருந்தவும்

காலை 11 மணி:
200ml தண்ணீர் மட்டும் அருந்தவும்

மதியம் 12 மணி:
200ml தண்ணீர் மட்டும் அருந்தவும்

மதியம் 1 மணி:
200ml தண்ணீர் மட்டும் அருந்தவும்

மதியம் 2 மணிக்கு மதிய உணவு எடுத்து கொள்ளவும் அதில் குறைவான அளவு சாதம் மற்றும் அதிக காய்கறிகள் போது தேவை இல்லாத தீனிகள் எடுத்து கொள்ள கூடாது

மதியம் 3 மணி:
200ml தண்ணீர் மட்டும் அருந்தவும்

மாலை 4 மணி:
200ml தண்ணீர் மட்டும் அருந்தவும்

மாலை 5 மணிக்கு சிறிய கப் டீ பிறகு 200ml தண்ணீர்

மாலை 6 மணி:
200ml தண்ணீர் மட்டும் அருந்தவும்

மாலை 7 மணி:
200ml தண்ணீர் மட்டும் அருந்தவும்

இரவு 8 மணி:
சப்பாத்தி அல்லது 3 தோசை மட்டும் சாப்பிடவும்

இரவு 9 மணி:
200ml தண்ணீர் மட்டும் அருந்தவும்

பிறகு 9.30 மணிக்குள் உறங்க சென்று விட வேண்டும்

நமது உடலுக்கு தேவையான தண்ணீர் பற்றா குறையே நமது உடலில் கழிவு தங்க காரணம்
முறையான உணவுடன் இதனை எடுத்து கொள்ளவும்
அடிக்கடி சிறுநீர் கழிக்கவும்,200ml அளவை தாண்ட வேண்டாம்
15 நாட்கள் தொடர்ந்து பயன்படுத்தி பாருங்கள் மாற்றம் உறுதி

குறிப்பு: நமது தளத்தின் ஹெல்த் பிரிவில் வரும் தகவல்கள் அனைத்தும் நமக்கு மற்றவர்கள் மூலமாக வரும் பதிவுகளே. மற்றவர்களும் பயன் பெறவேண்டும் என்ற நோக்கத்தில் எமது இணையதளத்தில் பதிவிடுகிறோம்.
About the Author

Leave a Reply

*

%d bloggers like this: