சவுதி அராம்கோவின் மீதான தாக்குதலுக்கு பஹ்ரைன் கடும் கண்டனம்.

சவுதி அராம்கோவின் மீதான தாக்குதலுக்கு பஹ்ரைன் கடும் கண்டனம்.

இன்று (சனிக்கிழமை) அப்காய்க் மற்றும் குரைஸ் மாகாணங்களில் உள்ள இரண்டு சவுதி அராம்கோ தொழிற்சாலைகள் மீது ட்ரோன் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளது. எண்ணெய் நிறுவனங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலை பஹ்ரைனின் வெளியுறவு அமைச்சகம் வண்மையாகக் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.

பயங்கரவாதத்திற்கு எதிராகச் சவுதி அரேபியா அரசு மேற்கொள்ளும் அனைத்து திட்டங்களுக்கும் பஹ்ரைன் ஆதரவளிக்கும் என்றும் சவுதி அரேபியா தனது நலன்களைப் பாதுகாப்பதற்கும் பிராந்திய மற்றும் சர்வதேச அமைதியை வலுப்படுத்துவதற்கும் எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பஹ்ரைன் ஆதரவு தருவதாகக் கூறியுள்ளது.

About the Author

Related Posts

Leave a Reply

*

%d bloggers like this: