பெண்களை வாட்டி வதைக்கும் பிரச்சனை முதுகு வலி

பெண்களை வாட்டி வதைக்கும் பிரச்சனை முதுகு வலி

முதுகுவலியில் இருந்து தப்பிக்க என்ன செய்யலாம்

முதுகுவலி மற்றும் மூட்டு வலியானது அதிக அளவு ஏற்பட்டு இதனால் பலர் அவரை அழைத்து வருகின்றார்கள் பெண்கள் அந்த வகையில் குழந்தைகளை பெற்றெடுத்த பெண்கள் பெரும்பாலும் இது போன்ற பிரச்சனையால் கடுமையாக அவதிப்பட்டு இருக்கின்றார்கள்.

இந்த பிரச்சனைக்கு பலவிதமான தளங்கள் மற்றும் மருந்துகள் என்று சாப்பிட்டு தகுந்த பலனை தரவில்லை என்ற பட்சத்தில் நமது முயற்சியே இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு என்று இந்த பதிவில் முதுகுவலிக்கு உண்டான தீர்வை என்ன என்று பார்ப்போம்.

அதிக நேரம் இருக்கையில் அமர்ந்தபடியே பணியாற்றும் பெண்கள் இடுகைக்கு அளிப்பதில் சிறிய அளவிலான தலையணையை வைத்துக்கொண்டு விழாதவாறு நிமிர்ந்து அமர்ந்து கொள்ளுங்கள் நீண்ட நேரம் அமர்ந்தே இருக்காதீர்கள் அவ்வப்போது எழுந்து நடந்து கொண்டே இருந்த இருக்கையில் அமர்ந்திருக்கும் சமயத்தில் கால்களை நிலையை சற்று நேரத்திற்கு ஒரு முறை மாற்றம் செய்து கொண்டிருந்த உடற்பயிற்சி நடைபயிற்சி நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சி செய்வது மற்றும் யோகாசனம் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமாக முதுகு வலியானது ஏற்படாமல் தடுக்கலாம் .

இதன் மூலமாக ஏற்பட்டாலும் சரி செய்துவிடலாம் பசும்பால் முட்டை ஆரஞ்சு பழம் பாதாம் பருப்பு மற்றும் பூமி ஆகிய பொருட்களை சாப்பிடவேண்டும் அதை குடித்துவிட்டு மெத்தையில் படுத்து உறங்க வேண்டும் போன்ற உயரமான காலணிகளை அணியும் பழக்கத்தை வைத்திருந்தால் அதை தவிர்த்து நாம் நடக்கும் சமயத்தில் நிற்கும் சமயத்தில் நமது கால்கள் தரமாக இருக்கிறதா என்று பார்த்து இருக்க வேண்டும்.

அழுத்தம் இருக்கும் பட்சத்தில் அதை பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும் எடை அதிகமாக உள்ள பைல்களை தோளில் சுமக்க கூடாது முடிந்த அளவு பெண்களின் தலை தோள்பட்டை இடுப்பு ஆகிய பகுதிகளில் ஒரே நேர்க்கோட்டில் இருக்குமாறு கவனித்துக்கொள்ள வேண்டும் முடிந்த அளவு யோகாசனம் மற்றும் உடற்பயிற்சி கற்றுக் கொண்டால் உடல் நலத்துக்கு மிகவும் பாதுகாப்பாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

குறிப்பு: நமது தளத்தின் ஹெல்த் பிரிவில் வரும் தகவல்கள் அனைத்தும் நமக்கு மற்றவர்கள் மூலமாக வரும் பதிவுகளே. மற்றவர்களும் பயன் பெறவேண்டும் என்ற நோக்கத்தில் எமது இணையதளத்தில் பதிவிடுகிறோம்.
About the Author

Leave a Reply

*

%d bloggers like this: