காற்றினால் ஏற்பட்ட விபத்திலிருந்து துப்புரவுப் பணியாளர்களை இரண்டு பெண்கள் காப்பாற்றினர்.

காற்றினால் ஏற்பட்ட விபத்திலிருந்து துப்புரவுப் பணியாளர்களை இரண்டு பெண்கள் காப்பாற்றினர்.

அஜ்மான் – நவம் 20: புதன்கிழமை அடுக்குமாடிக் குடியிருப்பின் வெளியே துப்புரவுப் பணியாளர்கள் ஜன்னல்களைச் சுத்தம் செய்தனர். அப்போது ஏற்பட்ட காற்றினால் அவர்கள் இருந்த தொங்கும் மேடை நிலைதடுமாறி ஆட ஆரம்பித்தது. இந்த திடீர் சம்பவத்தால் நிலை தடுமாறிய பணியாளர்களை ஜன்னல் வழியே பார்த்த இரு பெண்கள் அவர்களைக் காப்பாற்றினர்.

அஜ்மான் சிவில் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி: மொராக்கோ மற்றும் கிரேக்கப் பெண்கள் அஜ்மான் கார்னிச்சில் தங்கள் குடியிருக்கும் அடுக்கு மாடி குடியிருப்பிலிருந்துள்ளனர். அப்போது பலத்த காற்றின் காரணமாகத் தொழிலாளர்கள் நின்றிருந்த தொங்கும் மேடை மோசமாக ஆடியது. அவர்கள் அடுக்கு மாடியின் கண்ணாடி முகப்பைச் சுத்தம் செய்பவர்கள் என்பதை அறிந்து அந்த இரண்டு பெண்களும் விரைவாக ஜன்னலிலிருந்து வெளியேறி ஒவ்வொரு கயிற்றையும் தங்கள் கைகளால் பிடித்துக்கொண்டு தொங்கும் மேடையை ஆடாமல் பார்த்துக் கொண்டனர். இதனால் அந்த பணியாளர்கள் பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட்டனர்.

பலத்த காற்று காரணமாக வேலை செய்வதை நிறுத்திய பின்னர் இரண்டு தொழிலாளர்கள் சாரத்திற்கிடையில் சிக்கியிருப்பது தொடர்பான தகவல் காலை 9 மணியளவில் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குக் கிடைத்ததாக அஜ்மான் சிவில் பாதுகாப்பு மையத்தின் துணை இயக்குநர் ராயித் ஒபைத் அல் ஜாபி தெரிவித்தார்.  சிவில் பாதுகாப்புக் குழு வரும் வரை அந்த பெண்கள் கயிறுகளைப் பிடித்துக் கொண்டனர் இதனால் அந்த பெண்களுக்கும் காயங்கள் ஏற்பட்டிருந்தது. மீட்புக் குழுவினர் சென்று உடனடியாக அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

View this post on Instagram

سيدتان تنقذان اثنين من العمال اثناء تنظيف زجاج برج بعجمان استطاعتا سيدتان من الجنسية المغربية واليونانية، في التعامل بإنقاذ عاملان علقا خلال عملية تنظيف زجاج واجهة برج سكني على كورنيش عجمان، بسبب هبوب رياح شديدة مفاجئة صباح اليوم. وقال المقدم رائد عبيد الزعابي نائب مدير إدارة المراكز بالإدارة العامة للدفاع المدني بعجمان، إن بلاغا ورد في تمام الساعة التاسعة صباحاً يفيد بوجود شخصين عالقين داخل منصة كهربائية معلقة تستخدم في تنظيف الواجهات الزجاجية في برج على كورنيش عجمان، ونتيجة الرياح الشديدة أدى إلى تأرجح المنصة وعدم ثباتها. وأضاف الزعابي أنه قامت السيدتان بإنقاذ العاملين من خلال نافذة الشقة في الطابق التاسع حيث تمكنا من إمساك سلك المنصة المار على نافذتهن من الخارج، و ضلتا ممسكتين به حتى وصول فرق الدفاع المدني إلى موقع الحادث ونتج عن اصابتهن بإصابات بسيطة تم التعامل معها في موع الحادث عن طريق الاسعاف الوطني، وتم التعامل بشكل احترافي حيث قامت الفرقة بتثبيت المنصة وإنزال العاملين من دون تعرضهم لإصابات. وقال المقدم رائد الزعابي إنه بالنسبة للشركات التي تعمل مجال التنظيف وصيانة المباني هناك اشتراطات للأمن والسلامة للعمال يجب على هذه الشركات والمسؤولين بها مراعاتها، حيث يجب اتخاذ إجراءات صارمة تضمن سلامة العمال الذين يقومون بهذا العمل، خصوصاً في الأبراج المرتفعة تشمل نوعية السقالات والمنصات المعلقة والمصاعد المعلقة فيجب عدم العمل في الأجواء الغير المستقرة عند هطول الأمطار وهبوب الرياح، لأن أي تفريط أو فقدان لشرط واحد يمكن أن ينتج عنه كارثة، مضيفاً أن القانون يقرر عقوبات شديدة على المخالفين لهذه الاشتراطات. وأشاد المقدم الزعابي بالموقف البطولي التي قامت به السيدتان حيث تمكنا من سحب سلك المنصة المعلقة من خلال نافذة الشقة في البرج السكني من أجل حماية العمال من السقوط لحين وصول فرق الدفاع المدني لإنقاذهم . #الدفاع_المدني #ajman997 #moiuae #الإعلام_الأمني

A post shared by @ ajman997 on

About the Author

Related Posts

Leave a Reply

*

%d bloggers like this: