300 கிலோ போதை மருந்து கடத்தல் கும்பலை குவைத் கடலோர காவல்படை கைது செய்தது.

300 கிலோ போதை மருந்து கடத்தல் கும்பலை குவைத் கடலோர காவல்படை கைது செய்தது.

வெளிநாடகளைச் சேர்ந்த 6 பேர் கொண்ட கும்பல் குவைத் நாட்டிற்குள் போதை மருந்து கடத்திவர முயற்சி செய்துள்ளனர். அதனை குவைத்தின் கடலோர காவல் படையினர் தடுத்து கைது செய்துள்ளனர்.

போதை பொருட்களின் கொடிய ஆபத்திலிருந்து நாட்டின் இளைஞர்களை பாதுகாக்க குவைத் நாட்டின் சுங்கத்துறை விழிப்புடன் உள்ளதாக செய்திக்குறிப்பில் ஆலோசகர் ஜமால் அல்-ஜலாவி தெரிவித்துள்ளார். போதை பொருட்கள் வான்வழியாகவோ, தரைவழி மற்றும் கடல் துறைமுகங்கள் வழியாக போதைப்பொருள் கடத்தலை தடுப்பதை மிக நேர்த்தியாக குவைத் சுங்கத்துறை கையாள்வதாக தெரிவித்தார்.

About the Author

Related Posts

Leave a Reply

*

%d bloggers like this: