ஏழாயிரத்திற்கும் அதிகமான சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்.

ஏழாயிரத்திற்கும் அதிகமான சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம். மனாமா: பஹ்ரைன் சாலை விதிமுறைகள் மீறிய ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. இதற்கான முயற்சியை நகராட்சி எடுத்துச் செயல்பட்டது இதில் கிட்டத்தட்ட 7,900 சாலை ஆக்கிரமிப்பு மீறல்களை நீக்கியுள்ளது....
Posted On 18 Nov 2019
, By

பஹ்ரைன் கடற்கரையில் மூன்று டன் குப்பைகள் அகற்றம்.

பஹ்ரைன் கடற்கரையில் மூன்று டன் குப்பைகள் அகற்றம். பஹ்ரைன்: கடற்கரை தூய்மைப்படுத்தும் பணியைத் தன்னார்வலர்கள் மேற்கொண்டனர். அப்போது அந்த கடற்கரையிலிருந்து மூன்று டன் குப்பைகள் எடுத்து அப்புறப்படுத்தப்பட்டது. சமீபத்தில் சல்மான் பகுதி கடற்கரையைச் சுத்தம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டத...
Posted On 12 Nov 2019
, By

36 ஆண்டுகளுக்கு மேலாக பஹ்ரைனில் இருந்த இந்தியர் நாடு திரும்புகிறார்.

36 ஆண்டுகளுக்கு மேலாக பஹ்ரைனில் இருந்த இந்தியர் நாடு திரும்புகிறார். மனாமா: அலோசியஸ் எர்னஸ்ட் என்னும் இந்தியர் 36 ஆண்டுகளுக்கும் மேலாக பஹ்ரைனிலிருந்து தன் தாய் நாட்டிற்குத் திரும்ப முடியாத சிக்கலிலிருந்துள்ளார். இவர் 1983 ஆம் ஆண்டில் பஹ்ரைன் நாட்டிற்கு வந்தார். 65 வயதான அவர் தனது...
Posted On 28 Oct 2019
, By

100 தினார் அபராதமே கட்டியிருக்கலாம்…

100 தினார் அபராதமே கட்டியிருக்கலாம்… மனாமா: வாயக் கொடுத்து மாட்டிக்கொண்டான் என்று கிராமங்களில் ஒரு சொல்லாடல் இருக்கும். அந்த சொல்லாடல் போலவே பஹ்ரைன் நாட்டில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பஹ்ரைன் நாட்டை சேர்ந்தவர் தமது மினி வேனில் குழந்தைகளைப் பள்ளிக்கூடங்களுக்...
Posted On 23 Oct 2019
, By

தப்பிய குற்றவாளிக்கு அடைக்கலம் தந்தவருக்குச் சிறை.

தப்பிய குற்றவாளிக்கு அடைக்கலம் தந்தவருக்குச் சிறை. மனாமா: அரசுக்கெதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டவர் தப்பியுள்ளார். அவரை மறைத்து வைத்த குற்றத்திற்காக மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தப்பியோடிய 26 வயதான தனது ...
Posted On 13 Oct 2019
, By

சனத் பகுதியின் சூப்பர்மார்க்கெட் கொள்ளை சம்பவ விசாரணை.

சனத் பகுதியின் சூப்பர்மார்க்கெட் கொள்ளை சம்பவ விசாரணை. பஹ்ரைன்: கத்திமுனையில் கொள்ளை குற்றச்சாட்டில் ஈடுபட்ட இருவருடைய வழக்கை குற்றவியல் உயர் நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியுள்ளது. சனத் பகுதியிலுள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் விடியற்காலையில் இருவர் சென்று கத்தியைக் காட்டி மிரட்டி...
Posted On 10 Oct 2019
, By

போதைப்பொருள் கடத்திய பஹ்ரைன் நாட்டவருக்குத் தூக்குத் தண்டனை.

போதைப்பொருள் கடத்திய பஹ்ரைன் நாட்டவருக்குத் தூக்குத் தண்டனை. சவுதி அரசால் போதைப்பொருள் கடத்தல் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பஹ்ரைன் நபர் ஒருவர் நேற்று முன்தினம் தூக்கிலிடப்பட்டார். இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. சவு...
Posted On 27 Sep 2019
, By

பஹ்ரைன் அரசின் அதிகாரப் பூர்வ இணையதள சேவை.

பஹ்ரைன் அரசின் அதிகாரப் பூர்வ இணையதள சேவை. தேசிய இணைய முகப்பை பஹ்ரைன் அரசு தொடங்கப்படுவதாகத் தகவல் மற்றும் தொழில் நுட்பத்துறை ஆணையத்தின் துணை தலைமை நிர்வாகி டாக்டர் ஜகரிய்யா அஹமது அல்காஜா அறிவித்தார். இந்த புதிய சேவையின்  மூலம் ப...
Posted On 27 Sep 2019
, By

பஹ்ரைனில் போலி கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தியவருக்கு சிறை.

பஹ்ரைனில் போலி கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தியவருக்கு சிறை. போலி கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தியதற்காக சீனா நாட்டை சேர்ந்த நபருக்கு குற்றவியல் உயர் நீதிமன்றம் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. போலி கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி குற்றவாளி பஹ்ரைன் நாட்டின் ஏடிஎம்களில்...
Posted On 22 Sep 2019
, By

போதைப்பொருள் கடத்திய நபர் கைது.

போதைப்பொருள் கடத்திய நபர் கைது. வளைகுடா நாட்டிலிருந்து பஹ்ரைனுக்கு போதைப்பொருள் கடத்தி வந்த ஒருவரைக் கைது செய்ததாக குற்றவியல் விசாரணை மற்றும் தடயவியல் இயக்குநர் நேற்று முன்தினம் தெரிவித்தார். மேலும் வளைகுடா நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு தகவல் பரிமாற்றத்தின் ஒரு பகுதியா...
Posted On 19 Sep 2019
, By
12