சவுதி அரேபியாவில் வீசிய சூறாவளிக்காற்றின் காணொளி

சவுதி அரேபியாவில் வீசிய சூறாவளிக்காற்றின் காணொளி ஜித்தா (நவம்-24): ஜித்தாவின் பாலைவன பகுதியின் நெடுஞ்சாலையில் வாகனத்தில் சென்ற போது அந்த பகுதியில் மூன்று சூறாவளிகளைக் கண்டுள்ளார். உடனடியாக தனது மொபைலில் காணொளியாகப் பதிவு செய்துள்ளார். இது தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது....
Posted On 24 Nov 2019
, By

ரியாத் தமிழ் சங்கம் சார்பில் நடைபெற்ற மாணவர்கள் கலை நிகழ்ச்சி!

ரியாத் தமிழ் சங்கம் சார்பில் நடைபெற்ற மாணவர்கள் கலை நிகழ்ச்சி! சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் வாழும் தமிழர்களின் முதன்மை அமைப்பாக ரியாத் தமிழ்ச் சங்கம் விளங்கி வருகிறது. இவ்வமைப்பின் சார்பில் ரியாத்தில் உள்ள எட்டு இந்தியப் பள்ளிகளில் படிக்கும் தமிழ் மாணவர்களுக்காக ...
Posted On 19 Nov 2019
, By

பள்ளி பேருந்து ஓட்டுநருக்கு மாரடைப்பு பேருந்தை நிறுத்திய மாணவர்.

பள்ளி பேருந்து ஓட்டுநருக்கு மாரடைப்பு பேருந்தை நிறுத்திய மாணவர். தைமா: பள்ளி வாகன ஓட்டுநருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார். அந்த நேரத்தில் பள்ளி மாணவர் ஒருவர் சமயோசிதமாகப் பேருந்தின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்தி வாகனத்தை நிறுத்தியுள்ளார். அந்த மாணவருக்குப் பாராட்டுக்கள்...
Posted On 05 Nov 2019
, By

பெண் யாத்திரிகர்கள் தனியாக ஹஜ் மற்றும் உம்ரா செய்ய அனுமதி.

பெண் யாத்திரிகர்கள் தனியாக ஹஜ் மற்றும் உம்ரா செய்ய அனுமதி. ஜித்தா: கூடிய விரைவில், பெண் யாத்திரிகர்கள் தங்கள் குடும்பத்திலிருந்து ஆண் துணை இல்லாமல் ஹஜ் செய்ய அனுமதிக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. சவூதி அரேபியாவில் உள்ள ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகமானது சுற்றுலா மற்று...
Posted On 22 Oct 2019
, By

சவூதிக்கு மேலும் துருப்புக்களை அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

சவூதிக்கு மேலும் துருப்புக்களை அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 14 ட்ரோன்கள் மூலமாக சவூதி எண்ணெய் ஆலைகள் மீது தாக்குதலைத் தொடர்ந்து சவூதி அரேபியாவில் அமெரிக்கப் படைகளை உயர்த்துவதாக பென்டகன் அறிவித்தது. இந்த அறிவிப்பு குறித்து அமெரிக்க சிறப்பு பிரதிநிதி பிர...
Posted On 13 Oct 2019
, By

சவூதிக்குச் சுற்றுலா வந்தால் என்ன பார்க்கலாம்?

சவூதிக்குச் சுற்றுலா வந்தால் என்ன பார்க்கலாம்? சவூதி அரேபியாவின் வரலாற்றில் முதன்முறையாகச் சர்வதேச பார்வையாளர்களின் சுற்றுலா வருகைக்காக தமது நாட்டின் கதவுகளைத் திறக்கிறது. வெள்ளிக்கிழமை (நேற்று) ரியாத்தில் அத்-திரியாவில் நடைபெற்ற ஒரு கண்காட்சி நிகழ்வில் சுற்றுலா விசா சம்பந்...
Posted On 28 Sep 2019
, By

போதைப்பொருள் கடத்திய பஹ்ரைன் நாட்டவருக்குத் தூக்குத் தண்டனை.

போதைப்பொருள் கடத்திய பஹ்ரைன் நாட்டவருக்குத் தூக்குத் தண்டனை. சவுதி அரசால் போதைப்பொருள் கடத்தல் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பஹ்ரைன் நபர் ஒருவர் நேற்று முன்தினம் தூக்கிலிடப்பட்டார். இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. சவு...
Posted On 27 Sep 2019
, By

சவூதி அரேபியா இன்று 89வது தேசிய தினத்தைக் கொண்டாடுகிறது.

சவூதி அரேபியா இன்று 89வது தேசிய தினத்தைக் கொண்டாடுகிறது. வளைகுடா நாடுகளில் மிகப்பெரிய நாடும், இஸ்லாமியர்களின் புனித ஸ்தலங்களைக் கொண்ட நாடுமான சவூதி அரேபியா இன்று தமது 89வது தேசிய தினத்தைச் சிறப்பான முறையில் கொண்டாடிவருகிறது. சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தின் வீதிக...
Posted On 23 Sep 2019
, By

சவூதி அரேபியா தேசிய தினத்தையொட்டி அமீரக தலைவர்கள் வாழ்த்து.

சவூதி அரேபியா தேசிய தினத்தையொட்டி அமீரக தலைவர்கள் வாழ்த்து. ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான், ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் மற்றும் அபுதாபியின் மகுட இளவரசர் ஷேக் முகமது...
Posted On 22 Sep 2019
, By

சவுதியின் மீதான தாக்குதலுக்குப் பிறகு பாதுகாப்பிற்காக அமெரிக்கா இராணுவத்தை அனுப்ப முடிவு.

சவுதியின் மீதான தாக்குதலுக்குப் பிறகு பாதுகாப்பிற்காக அமெரிக்கா இராணுவத்தை அனுப்ப முடிவு. சவுதி அரேபியாவின் எண்ணெய் உற்பத்தி நிலையங்களான அராம்கோவின் மீதான தாக்குதல்களை அடுத்து இராணுவப் படைகளை சவுதி அரேபியாவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ள...
Posted On 21 Sep 2019
, By
12