ஸ்மார்ட் கார்டு இல்லாமல் விளையாட்டு மைதானங்களுக்குச் செல்ல முடியாது.

ஸ்மார்ட் கார்டு இல்லாமல் விளையாட்டு மைதானங்களுக்குச் செல்ல முடியாது. துபாயில் விளையாட்டு மைதானங்களுக்குள் செல்ல இ-கேட் முறையை அறிமுகப்படுத்தப்படுகிறது. மைதானங்களுக்குள் செல்வதற்காக இலவசமாக ஸ்மார்ட் கார்டுகள் துபாய் நகராட்சியால் வழங்கப்படுகிறது. பாதுகாப்பை மேம்பட...
Posted On 21 Jan 2020
, By

அபுதாபியில் ஏடிஎம் மெஷினை உடைத்து பணம் திருட முயற்சி

அபுதாபியில் ஏடிஎம் மெஷினை உடைத்து பணம் திருட முயற்சி அபுதாபி (ஜன-13): ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏடிஎம் மெஷினை உடைத்து பணத்தை திருட முயற்சித்துள்ளனர். அபுதாபியின் கயாத்தி இன்டஸ்டிரியல் ஏரியாவில் ஏடிஎம் உடைத்த பணம் திருட முயன்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். முகத்...
Posted On 13 Jan 2020
, By

துபாயில் மழைநீரில் சிக்கிய இருவர் மீட்கப்பட்டனர்

துபாயில் மழைநீரில் சிக்கிய இருவர் மீட்கப்பட்டனர். துபாய் (ஜன-13): அமீரகத்தில் வெள்ளம் சூழ்ந்த சாலைகளில் இரு வேறு இடங்களில் சிக்கித் தவித்த ஒரு பெண் மற்றும் ஆண் ஒருவரை துபாய் காவல் துறையினர் மீட்டுள்ளனர். பெஸ்டிவல் சிட்டி அருகே சுரங்கப்பாதையில் தமது காரில் சிக்கி...
Posted On 13 Jan 2020
, By

அமீரக கடல் பகுதியில் திமிங்கலம் (காணொளி)

அமீரக கடல் பகுதியில் திமிங்கலம் அபுதாபி (ஜன-10): இன்று (வெள்ளிக்கிழமை) ஐக்கிய அரபு அமீரகத்தின் கடல்பகுதியில் பெரிய திமிங்கலங்களை கண்டதாக அபுதாபியின் சுற்றுச்சூழல் அமைப்பின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதை ஒரு காணொளியாக வெளியிட்டுள்ளனர். அந்த காணொளியில் திமிங்கலம் தோன்றி விரைவ...
Posted On 10 Jan 2020
, By

5 ஆண்டு சுற்றுலா விசாவில் அமீரகம் செல்லலாம்.

5 ஆண்டு சுற்றுலா விசாவில் அமீரகம் செல்லலாம். துபாய் (ஜன-07): வெளி நாட்டினருக்கும் ஐந்தண்டு சுற்றுலா விசாவை வழங்க ஐக்கிய அரபு அமீரகத்தின் அமைச்சரவை  நேற்று (திங்கள்) அறிவித்தது. இவற்றை அமீரக வணிக நிறுவனங்கள் வரவேற்று பாராட்டியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின்...
Posted On 07 Jan 2020
, By

துபாய் விமான நிலையங்களில் “யுஸ் அன்ட் த்ரோ” பிளாஸ்டிக்கிற்கு விரைவில் தடை.

துபாய் விமான நிலையங்களில் “யுஸ் அன்ட் த்ரோ” பிளாஸ்டிக்கிற்கு விரைவில் தடை. துபாய் (டிசம்-09): துபாய் விமான நிலையங்களில் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக்கிற்கு விரைவில் தடைவிதிக்கத் தயாராக உள்ளது. இந்த 2019 ஆண்டின் தொடக்கத்தில்  அறிவித்த படி சுற்றுச்சூழல் பாதுகாப்பினை மேம்ப...
Posted On 09 Dec 2019
, By

மூடுபனி உருவாகலாம்: அமீரக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

மூடுபனி உருவாகலாம்: அமீரக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை துபாய் (டிசம்-09): இன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் மூடுபனி உருவாவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் இதனால் எதிரில் உள்ளவற்றைப் பார்க்கும் திறன் குறையும் என்பதால் வாகன ஓட்டுநர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலை ஆய்வு மையம்...
Posted On 09 Dec 2019
, By

புத்தாண்டு கொண்டாட்டத்தைக் கண்டுகளிக்கச் சிறப்பு ஏற்பாடு.

புத்தாண்டு கொண்டாட்டத்தைக் கண்டுகளிக்கச் சிறப்பு ஏற்பாடு. ராஸ் அல் கைமா (டிசம்-08):  பொதுமக்கள் சிரமமின்றி புத்தாண்டு கொண்டாட்டத்தைக் காண்பதற்கு ராஸ் அல் கைமாவின் அல் மர்ஜன் தீவு மற்றும் அல்  ஹம்ராவில்  மக்கள் பார்க்கும் பகுதிகளை விரிவுபடுத்தி வருகின்றனர். 20,000க்கும் அ...
Posted On 08 Dec 2019
, By

அமீரகத்தில் டிசம்பர் 15 முதல் பள்ளிகளுக்குக் குளிர்கால விடுமுறை.

அமீரகத்தில் டிசம்பர் 15 முதல் பள்ளிகளுக்குக் குளிர்கால விடுமுறை. துபாய் (டிசம்-08): ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பள்ளிகளுக்கான குளிர்கால விடுமுறை வரும் 15 ஆம் தேதி முதல் தொடங்கும் என்று பள்ளிக் கல்வி அமைச்சகம் கடந்த வெள்ளிக்கிழ...
Posted On 08 Dec 2019
, By

ஆன்லைன் வீடியோ கேம் விளையாடுறீங்களா? அப்ப இது உங்களுக்குத்தான்…

ஆன்லைன் வீடியோ கேம் விளையாடுறீங்களா? அப்ப இது உங்களுக்குத்தான்… துபாய் (டிசம்-08): இலவச ஆன்லைன் வீடியோ கேம்களை விளையாடும்போது கவனமாக இருக்க வேண்டும் என்று துபாய் காவல்துறை எச்சரித்துள்ளது. வலியுறுத்தியுள்ளது. துபாய் காவல்துறை தமது ட்விட்டர் பக்கத்தில...
Posted On 08 Dec 2019
, By