இயற்கை ஷாம்பு தூள் செய்முறை

இயற்கை ஷாம்பு தூள் செய்முறை :

சீகக்காய் – 200கி
வெந்தயம் – 100கி
வெட்டிவேர் – 50கி
குருவி வேர் – 50கி
திறவியப்பட்டை – 50கி
அகில்-50கி
காய்ந்த ரோஜா பூ- 50கி
காய்ந்த செம்பருத்தி – 50கி
காய்ந்த மருதாணி இலை – 50கி
அரப்பு தூள்- 100கி

செய்முறை:

மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை நாட்டு மருந்துக்கடைகளில் வாங்கி கொண்டு நன்கு வெயிலில் காய வைத்து, அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைத்து கொள்ளவும்

பயன்படுத்தும் முறை:

குளிக்கும் பொழுது ஷாம்பூக்கு பதில் இதனை ஒரு ஸ்பூன் எடுத்து தண்ணீர் கலந்து எடுத்து கொள்ளவும் எண்ணெய் தேய்த்து குளித்தால் இருமுறை எடுத்து கொள்ளவும்

பயன்கள்:

முடி உடையாது,எண்ணெய் பசை இருக்காது,முடி ஆரோக்கியமாக செழிப்பாக இருக்கும்,முடி உதிராது,பொடுகு,அரிப்பு,எரிச்சல் குறையும்

ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள் பிறகு வாழ்நாளில் ஷாம்பூ வாங்கவே மாட்டீர்கள்

இயற்கையை காப்போம்.

குறிப்பு: நமது தளத்தின் ஹெல்த் பிரிவில் வரும் தகவல்கள் அனைத்தும் நமக்கு மற்றவர்கள் மூலமாக வரும் பதிவுகளே. மற்றவர்களும் பயன் பெறவேண்டும் என்ற நோக்கத்தில் எமது இணையதளத்தில் பதிவிடுகிறோம்.
About the Author

Leave a Reply

*

%d bloggers like this: