செரிமான கோளாறுகளா

செரிமான கோளாறுகளா

உடனடியாக நீங்க தினமும் காலையில் இதை சாப்பிடுங்கள்.

பல்வேறு இடங்களில் பலவித உணவுகளை நாம் தினமும் சாப்பிடுவதால் உண்டாகும் .மற்றும் உடலில் எளிதில் செரிமானமாகாத உணவுகளை எடுத்துக் கொள்வதாலும் செரிமான பிரச்சனை ஏற்படுகிறது இதை மிகவும் எளிமையாக ஒரு மருத்துவத்தை கொண்டு சரி செய்து கொள்ளலாம். இந்த மருத்துவத்தை நாம் தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால் செரிமானப் பிரச்சனையை முழுவதுமாக குணமாக்கிக் கொள்ளலாம் மேலும் இந்த மருத்துவத்தை பலரும் இன்றும் பயன்படுத்தி நல்ல பலனைப் பெறுகிறார்கள் நீங்களும் இதைப் பயன்படுத்தி பயன்பெறுங்கள்.

இரவில் ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்து ஒரு ஸ்பூன் அளவு வெந்தயத்தை அதில் போட்டு வைத்து இரவு முழுவதும் நன்றாக ஊறவிடவும் .காலையில் எழுந்தவுடன் பல் துலக்கிவிட்டு மலம் ஜலம் கழித்த விட்டோம். சுத்தமாக அந்த தண்ணீரை நன்றாக கலக்கி விட்டு எடுத்துக் குடிக்கவும். வெந்தயத்தையும் அப்படியே வாயில் போட்டு சாப்பிடலாம் அப்படி சாப்பிட முடியாதவர்கள். தண்ணீர் மட்டும் அருந்தி விட்டு அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் கழித்து உணவருந்த வேண்டும் இதை தொடர்ச்சியாக செய்து வர செரிமான பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக அமையும் .தண்ணீருடன் வெந்தயத்தையும் சேர்த்து சாப்பிட சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த பலனையும் தரும்.

குறிப்பு: நமது தளத்தின் ஹெல்த் பிரிவில் வரும் தகவல்கள் அனைத்தும் நமக்கு மற்றவர்கள் மூலமாக வரும் பதிவுகளே. மற்றவர்களும் பயன் பெறவேண்டும் என்ற நோக்கத்தில் எமது இணையதளத்தில் பதிவிடுகிறோம்.
About the Author

Leave a Reply

*

%d bloggers like this: