டாக்டர்

மனித மனம் படைத்த மனிதர்கள் இவர்கள் உறவுகளே ஓடி ஒளியும் இந்நேரத்தில் நமக்கு உதவி புரியும் நல் உள்ளங்கள் இவர்கள் கொரோனோ எனும் அரக்கனை இம்மண்ணை விட்டு துடைத்தெரிய தன் உயிரையும் பணயம் வைத்து இராப்பகலா கண்விழித்து மனித பிறவிகளுக்கு சேவை செய்யும் மானுட பிறவிகள் இவர்கள் க...
Posted On 24 Mar 2020
, By

தோல்வி என்பது பதற்றமா? பரவசமா?

தோல்வி என்பது பதற்றமா? பரவசமா? -டாக்டர் பஜிலா ஆசாத் சர்வதேச வாழ்வியல் ஆலோசகர் நான் எது செய்தாலும் தோல்வியாகவே முடிகிறது. அடுத்தடுத்த தோல்வி தந்த பாதிப்பு இன்று என்னால் எதுவும் செய்ய முடிவதில்லை. ஏதாவது செய்யலாம் என்று எண்ணினாலே எனக்குள் நடுக்கமும், பதற்றமும், பயமும் ஏற்படுகிறத...
Posted On 09 Dec 2019
, By

“சுழற்சி” (கவிதை)

“சுழற்சி” குருதியின் சுழற்சி ஆக்ஸிஜன் கூட்டம் …………..குதித்திடும் இதயமும் ஓட்டம் கருவினில் சுழற்சிக் குழந்தையாய் ஆக்கம் …………….கருதிடும் தாய்மையின் நோக்கம் மருவிலா மதியின் சுழற்சியால் தேயும் ………வளர்...
Posted On 08 Dec 2019
, By

பணம் படுத்தும் பாடு (கவிதை)

பணம் படுத்தும் பாடு உழைப்பென்னும் நான்கெழுத்துத் தாயின் சேயே! உலகமெலா மொருகுடையில் ஆளும் நீயே மழைத்துளிபோல் உயிர்நாடி யாகிப் போனாய் மழலைகளாய்ச் சில்லறைக ளீன்று போட்டாய் தழைத்தோங்கும் செல்வத்தின் ஆணி வேராய்த் தான்மட்டும் அடையாளச் சின்ன மானாய் பிழைப்போரும் உன்பின்னா லோட...
Posted On 05 Dec 2019
, By

உங்கள் கருத்துக்களுக்கு உங்கள் உடல் தரும் ஒரு “ஃபீட்பேக்” என்ன?

மனஅகராதி உங்கள் கருத்துக்களுக்கு உங்கள் உடல் தரும் ஒரு “ஃபீட்பேக்” என்ன? -டாக்டர் பஜிலா ஆசாத் நம்மை அதிகம் அறியாதவர்களை விட நமக்கு மிக வேண்டியவர்களின் செயல்கள் தானே நம்மை அதிகம் உணர்ச்சி வசப்பட செய்கிறது. அதிலும் நன்றாக பழகக் கூடியவர்கள் கொஞ்சம் பாராமுகமாக இருந்தால் கூட வருத்தம்,...
Posted On 04 Dec 2019
, By

அமீரக தேசிய தினம் (கவிதை)

அமீரக தேசிய தினம் வாசற் கதவைத் தட்டி வாய்ப்புகளைக் கொட்டி நேசமுடன் வரவழைத்த நாடு நிதம்நிதம் அமீரகப் புகழ் பாடு! வறுமை இருளை நீக்கிட வந்தாரை வாழ வைத்துத் திறமைகளை ஊக்குவிக்கத் திக்கெட்டும் வாழ்கின்ற “பாஸ்போர்ட்” பறவைகளின் சரணாலயம்; பாலைவனத்தையே செழிப்பான சோலைவனமாக்க...
Posted On 01 Dec 2019
, By

பயணங்கள் (கவிதை)

பயணங்கள் தந்தையின் விந்தும் கருவறை நோக்கித் தனிமையில் முதன்முதற் பயணம் முந்தவும் பின்னே இறையருள் கொண்டு முயற்சியால் வென்றதும் பயணம் பந்தென உருண்டு பக்குவத் திங்கள் பத்தினில் கருவறைப் பயணம் வந்திடும் தருணம் வந்ததும் நலமாய் வையகம் கண்டதும் பயணம் கருவறைப் பயண மி...
Posted On 30 Nov 2019
, By

தோல்வி இந்த ஒற்றை வார்த்தைக்கு மிரளாதவர்களே இல்லை

தோல்வி அல்ல -டாக்டர் பஜிலா ஆசாத் தோல்வி இந்த வார்த்தையை கேட்கும் போது உங்களுக்குள் என்ன செய்கிறது. தோல்வி இந்த ஒற்றை வார்த்தைக்கு மிரளாதவர்களே இல்லை எனலாம். ஏழை பணக்காரர், படித்தவர் படிக்காதவர் ஆண் பெண் என்று எந்த பாகுபாடின்றி எத்தன...
Posted On 24 Nov 2019
, By

என்ன சொல்கிறோம் என்பதை விட எப்படி சொல்கிறோம் என்பது முக்கியம்!

கம்யுனிகேஷன் என்ன சொல்கிறோம் என்பதை விட எப்படி சொல்கிறோம் என்பது முக்கியம்! -டாக்டர் பஜிலா ஆசாத் நான் சொல்வதை யாரும் சரியாக புரிந்து கொள்வதில்லை என்பதே இன்று பலரின் ஆதங்கமாக இருக்கிறது. பெரும்பாலும் பலரும் நாங்கள் என்ன சொன்னாலுமே சண்டை சச்சரவாக போய் விடுகிறது...
Posted On 19 Nov 2019
, By

தண்டால் எடுக்கும் போது நாம் எப்படி சுவாசிக்க வேண்டும் என்று தெரியுமா?

தண்டால் எடுக்கும் போது நாம் எப்படி சுவாசிக்க வேண்டும் என்று தெரியுமா? இன்று நாம் தண்டால் அதாவது புஷ் அப்ஸ் என்கின்ற ஓர் உடல் பயிற்சியை செய்யும் பொழுது. நாம் எப்படி சுவாசிக்க வேண்டும் என்று இந்தப்பதிவில் இப்பொழுது நாம் பார்ப்போம். நாம் எந்த ஒரு உடல் பயிற்சியை செய்யும் ...
Posted On 12 Nov 2019
, By