காங்கோ விமான விபத்தில் 23 பேர் பலி.

காங்கோ விமான விபத்தில் 23 பேர் பலி. காங்கோவின் கோமாவில் சிறிய விமான விபத்தில் 23 பேர் பலியாகியுள்ளனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த இந்த விபத்தில் பலியான இருபத்தி மூன்று சடலங்கள் மீட்கப்பட்டதாக மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஜோசப் மகுண்டி செய்தி நிறுவனத்திடம...
Posted On 24 Nov 2019
, By