ஈதுல் அத்ஹா விடுமுறை தினங்களில் ஷார்ஜாவில் இலவச பார்க்கிங்.

ஈதுல் அத்ஹா விடுமுறை தினங்களில் ஷார்ஜாவில் இலவச பார்க்கிங்.


UAE News : Free parking in Sharjah during the Eid al-Adha holidays.

ஈதுல் அத்ஹா விடுமுறை தினங்களில் ஷார்ஜாவில் உள்ள பொது பார்க்கிங் (வாகனம் நிறுத்தும்) இடங்களில் மக்கள் தங்களது வாகனங்களை இலவசமாக நிறுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. uae tamil news

இது சம்பந்தமாக எமராத் அல் யோம் செய்தி நிறுவன செய்தியில் தெரிவித்துள்ளதாவது: ஈதுல் அத்ஹா விடுமுறை தினங்களான ஜூலை 30 முதல் ஆகஸ்டு 2-ம் தேதி வரையிலான நான்கு நாட்களுக்கு இலவச பார்க்கிங் திட்டம் அமலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது. இருப்பினும் பொது விடுமுறை நாட்கள் உட்பட வாரத்தின் அனைத்து நாட்களிலும், கட்டணம் வசூலிக்கக்கூடிய குறிப்பிட்ட பார்க்கிங் பகுதிகளுக்கு இந்த இலவச பார்க்கிங் திட்டம் பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Gulf News Tamil

  • அல் ஷுவைஹீன் தெருவில் உள்ள அல் ஹிஸ்ன் – பேங்க் காம்பிளக்ஸ் பகுதி
  •  அல் ஷோயோக் பகுதி
  • கார்னிச் தெரு – இரு புறமும்
  • கைஸ் இப்னு அபி சசாஹ் தெரு
  • மத்திய சூக் பார்க்கிங் பகுதிகள்
  • கார்னிச் தெரு –  காலித் லகூன் பக்கம்
  • யூனிவெர்சிட்டி சாலை

ஆகிய இடங்களில் வாகனங்களை பார்க்கிங் செய்தால் அதற்கான கட்டணம் வசூலிக்கப்படும். பார்க்கிங் விதிமுறைகளை மீறி வாகனங்கள் நிறுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. GCC News Tamil

Keyword: UAE news, UAE Tamil News, Gulf News Tamil, GCC News Tamil, UAE News Today

Tamil News

About the Author

Related Posts

Leave a Reply

*

%d bloggers like this: