வைரஸ் பரவுவதைத் தடுக்க பெய்ஜிங்கில் புத்தாண்டு நிகழ்வுகள் ரத்து.

வைரஸ் பரவுவதைத் தடுக்க பெய்ஜிங்கில் புத்தாண்டு நிகழ்வுகள் ரத்து.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக பெய்ஜிங்கில் முக்கிய பொது நிகழ்வுகள் நிறுத்தியுள்ளதாக அங்கிருந்து செய்தி நிறுவனங்கள் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. அதில் முக்கியமாக புத்தாண்டு கொண்டாட்டத்தையும் நிறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவாமல் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது.

இந்த கொண்டாட்டங்களில் கலந்துக் கொள்ளுவதற்காக எடுக்கப்பட்ட ரயில் கட்டணங்கள் திரும்ப செலுத்தப்படும் என்று சீனாவின் ரயில்வே நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.

About the Author

Related Posts

Leave a Reply

*

%d bloggers like this: